தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனமரங்கள் நிறைந்த மலைச் சரிவு. சந்தனச்சாரற் பெருவரை யடுக்கத்து (பெருங். இலாவாண. 20, 44). Mountain slope or hilly tract noted for sandalwood trees;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Mountain slope or hilly tract noted forsandalwood trees; சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு. சந்தனச்சாரற் பெருவரை யடுக்கத்து (பெருங்.இலாவாண. 20, 44).