தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலவைச்சாந்தில் பயன்படுத்தும் சந்தனக் கட்டைத் துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவைச்சாந்தில் உபயோகப்படுத்தும் சந்தனக்கட்டைத்துண்டு. சந்தனக் குறையொடு சாந்திற்குரியவை. (பெருங். மகத.17, 139). Small blocks of sandalwood used in preparing scented paste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Small blocks of sandalwood used in preparingscented paste; கலவைச்சாந்தில் உபயோகப்படுத்தும்சந்தனக்கட்டைத்துண்டு. சந்தனக்குறையோடு சாந்திற்குரியவை (பெருங். மகத. 17, 139).