தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சந்தனக்கட்டை.
  • சந்தனாபிஷேகமேடை. 2. Platform where idol is anointed with sandal paste;
  • உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும் 3,12,10,100 என் எண்கள் முறையே எழுதப்பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தக்கட்டை. (W.) 3. Cunbical or oblong block of sandalwood marked with the numbers 3,12,10,100, one on each side, the number which turns up when it is thrown being looked for in a book for divining the future;

வின்சுலோ
  • ''s.'' blocks of sandal wood.
  • ''s.'' A cubical or parallel lopiped piece of sandal wood on which are marked the four numbers. 3, 12, 1, 1, one on each side. this is thrown and the number which turns up is looked for in a book.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. [M. candanakkuṟaṭu.] 1. See சந்தனக்கட்டை. 2. Platform where idol is anointedwith sandal paste; சந்தனாபிஷேகமேடை. 3.Cubical or oblong block of sandalwood markedwith the numbers 3, 12, 10, 100, one on eachside, the number which turns up when it isthrown being looked for in a book for diviningthe future; உருட்டிவிழுந்த இலக்கத்தைக்கொண்டு புத்தகத்தில் நிமித்தம் பார்க்குமாறு நான்கு பக்கங்களிலும்3, 12, 10, 100 என்ற எண்கள் முறையே எழுதப் பெற்றுக் கனவடிவாயமைந்த சந்தனக்கட்டை. (W.)