தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தவடியும் தாண்டகவடியும விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தவடியும் தாண்டகவடியும் விரவி ஓசை கொண்டு வருஞ் செய்யுள். (யாப். வி. 94, பக். 455.) A kind of rhythmic tāṇṭakam verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சந்தம் +. A kind of rhythmic tāṇṭakamverse; சந்தவடியும் தாண்டகவடியும் விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள். (யாப். வி. 94, பக். 455.)