தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரைச்சல் ; ஆரவாரம் ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரைச்சல். ஊரிலே சந்தடியடங்கவில்லை. 1. Bustle, stir, clamour, tumult, uproar;
  • கூட்டம். மாதர் சந்தடியில் (குற்றா. குற. 20). 2. Dense crowd of people, throng ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crowd of people; 2. noise, stir, bustle, இரைச்சல். சந்தடிபண்ண, to make a noise. சந்தடியாக, to grow turbulent or noisy.

வின்சுலோ
  • [cntṭi] ''s.'' [''from Sa. Sand'ha,'' joining.] Thick crowding of people going and com ing, a throng, mob, சனத்திரள். 2. Bustle, stir, clamor, tumultuousness, confused noise, hubbub, uproar, இரைச்சல். ''(c.)'' கலியாணச் சந்தடியிலே தாலிகட்ட மறந்தாப்போல். As if one had forgotten, in the bustle of the wedding, to tie the tali-badge; i. e. lost sight of the main point. சந்தடிகலைகின்றது. The crowd us dispersed. சந்தடியடங்குகின்றது. The noise abates.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. sandaḍi. 1. Bustle,stir, clamour, tumult, uproar; இரைச்சல். ஊரிலேசந்தடியடங்கவில்லை. 2. Dense crowd of people,throng; கூட்டம். மாதர் சந்தடியில் (குற்றா. குற. 20).