- ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.); 1. (Nāṭya.) One of the hand-poses appropriate to men;
- ஈக்கள் மொய்த்துத் துன்புறுத்திடக் காய்கின்ற இருப்புக்கடாரத்தில் கிடத்தித் திருடர்களைத் தண்டிக்கும் நகரவிசேடம். (சேதுபு. தனுக்கோ. 13.) 2. A hell where thieves or dacoits are punished by being thrown into boiling iron-cauldron, flies hovering about and molesting them;
|