தமிழ் - தமிழ் அகரமுதலி
  உளதாந்தன்மை ; சாரம் ; இயல்பு ; வலிமை ; சத்துவகுணம் ; உயிரி ; ஒரு மெய்ப்பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • சுபாவம். 3. Nature, natuiral quality or disposition;
 • சாரம் 2. Essence, essential principle;
 • வலிமை. (சூடா.) 4. Strength, power, ability, vigour;
 • உளதாந்தன்மை. 1. Existence;
 • . 6. See சத்துவகுணம்.
 • செந்து. வனசத்துவ மடங்க (பாரத. காண்டவ. 9.). 7. Animal, creature;
 • விலக்குறுப்புக்களுள் ஒன்றாய்வருவதும் உள்ள நிகழ்ச்சி வெளிப்படத் தோன்றுவதுமான மெய்ப்பாடு (சிலப். 3, 13 உரை.) 5. (Dram.) External signs of emotions, as tears, erection of hairs on the body, one of the essential etements in dramatic representation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. strength, energy, power, வலி; 2. essence, natural quality, சுபாவகுணம்; 3. existence, உண்மை; 4. an animal, a creature, சந்து. சத்துவகர், angels gifted with the power of performing miracles. சத்துவகுணம், goodness or virtue, one of the gunas :- சத்துவம், ராஜ ஸம், தாமஸம். சத்துவமுள்ளவன், a strong man. சத்துவக்கேடு, weakness, debility.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வலி.

வின்சுலோ
 • [cattuvam] ''s.'' Strength, power, ability, vigor, வலி. 2. Nature, natural quality or disposition, essence, essential principle, சு பாவகுணம். ''(c.)'' 3. The first of the three principles in nature, முக்குணத்திலொன்று, 4. Indicative qualities or signs of qualities- as tears to express sorrow, or the erection of the hairs on the body from delight, ஓர்விசேஷகுணம். See குணம். W. p. 885. SATVA. அவ்வளவுசத்துவமுனக்கில்லையோ. Hast thou not so much strength?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < sat-tva. 1.Existence; உளதாந்தன்மை. 2. Essence, essential principle; சாரம். 3. Nature, natural qualityor disposition; சுபாவம். 4. Strength, power,ability, vigour; வலிமை. (சூடா.) 5. (Dram.)External signs of emotions, as tears, erectionof hairs on the body, one of the essential elements in dramatic representation; விலக்குறுப்புக்களுள் ஒன்றாய்வருவதும் உள்ளநிகழ்ச்சி வெளிப்படத்தோன்றுவதுமான மெய்ப்பாடு. (சிலப். 3, 13, உரை.)6. See சத்துவகுணம். 7. Animal, creature;செந்து. வனசத்துவ மடங்க (பாரத. காண்டவ. 9).