தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூவகைக் குணத்துள் ஒன்று , நற்செயல்களில் மனத்தைச் செலுத்தும் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்குணங்களுட் சிறந்ததாய் நற்காரியங்களிலேயே நோக்கம் உண்டாக்குவதான குணம். (குறள், கடவுள், பரி, அவ.) Goodness or virtue, one of mu-k-kuṇam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The first of the three principles, or properties in nature. 2. Nobleness of mind; magnanimity. 3. The exalted disposition of an ascetic's mind by which he disdains worldly delights, greatness, honors, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Goodness or virtue, one of mu-k-kuṇam,q.v.; முக்குணங்களுட் சிறந்ததாய் நற்காரியங்களிலேயேநோக்கம் உண்டாக்குவதான குணம் (குறள், கடவுள்,பரி. அக.)