தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கினத்துக்கு ஆறாம் வீடு , சாதகனுக்குப் பகையிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சாதகனுக்குப் பகையிடம்] இலக்கினத்துக்கு ஆறாம் வீடு. (லிமே. உள். 236, உரை.) (Astrol.) The sixth house from the ascendant, as being inimical to cātakaṉ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சென்மத்துக்காறாமிடம்.

வின்சுலோ
  • ''s. [in astrol.]'' The un favorable position of a planet at the time of one's birth being the sixth from the rising sign. See தானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Astrol.) The sixth house from theascendant, as being inimical to cātakaṉ;[சாதகனுக்குப் பகையிடம்] இலக்கினத்துக்கு ஆறாம்வீடு. (விமே. உள். 236, உரை.)