தமிழ் - தமிழ் அகரமுதலி
  உண்மை ; என்றும் உள்ளது ; நன்மை ; சாரம் ; வலிமை ; சித்து , அறிவு ; ஒழுக்கத்திற் சிறந்தவன் ; ஞானி ; மாவு ; கருப்பூரச் சிலா சத்து ; துத்தம் ; அமைதிகுறிக்குஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • அவுபல பாஷாணம். (மூ. அ.) A mineral poison;
 • துத்தம். (பைஷஜ. 86.) 2. Sulphate of zinc;
 • கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.) 1. A variety of gypsum;
 • See சத்துமா. Flour.
 • ஞானி. 8. Sage;
 • ஒழுக்கத்திற் சிறந்தவன். 7. Person of moral worth, virtuous person;
 • அறிவு. (W.) 6. Wisdom;
 • வலி. 5. The principle of life and activity; power, strength;
 • சாரம். (தைலவ. பாயி. 30.) 4. Essence, as of medicines;
 • நன்மை சத்தான குணமுடையோன் (கம்பரா. திருவவ. 36). 3. Virtue, goodness, moral exceellence;
 • என்றும் உள்ளது. செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்பன் (சி. சி. 6, 1). 2. That which exists through all times, the Imperishable;
 • உண்மை. விமலசத்தொன்றே நிகழும் கன்முதலாமவற்றின் (வேதா. சூ. 31) 1. Truth, reality;
 • அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.) Expr. signifying 'silence!';

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. truth, reality, உண்மை; 2. permanent existence, உள்ளது; 3. virtue, moral strength, நன்மை; 4. power, strength, essence (as of a medicine), சாரம்; 5. a worthy or virtuous person, a sage, ஞானி; 6. flour of parched grain-specially rice, சத்துமா; 7. a variety of gypsum, சிலா சத்து; 8. zinc sulphate, துத்தம். சத்தசத்து, reality and illusion; entity and nonentity. சத்தெடுக்க, சத்துவாங்க, to extract the essence; 2. to reduce one's power, pride, etc. சத்துக்கொடுக்க, to give power or strength.
 • int. an expression signifying silence.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மை.

வின்சுலோ
 • [cattu] ''s.'' Truth, reality, உண்மை. 2. Virtue, goodness, morality, moral excel lance, நன்மை. 3. ''(c.)'' Power, strength, es sence (as of medicines or of poisons); the principle in animals and vegetables, essential to life and strength, சாரம். 4. The real universal spirit, whether in deity or in separate souls. 5. Sentient know ledge, அறிவு. 6. A person of moral worth, virtue, great learning, &c., a sage, ஞானி. 7. Permanent existence--as distinguish ed from transitory, உள்ளது. W. p. 884. SAT. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < sat. 1. Truth, reality;உண்மை. விமலசத்தொன்றே நிகழுங் கன்முதலாமவற்றின் (வேதா. சூ. 31). 2. That which existsthrough all times, the Imperishable; என்றும்உள்ளது. செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய்நிற்பன் (சி. சி. 6, 1). 3. Virtue, goodness, moralexcellence; நன்மை. சத்தான குணமுடையோன்(கம்பரா. திருவவ. 36). 4. Essence, as of medicines; சாரம். (தைலவ. பாயி. 30.) 5. The principleof life and activity; power, strength; வலி. 6.Wisdom; அறிவு. (W.) 7. Person of moralworth, virtuous person; ஒழுக்கத்திற் சிறந்தவன்.8. Sage; ஞானி.
 • n. < saktu. Flour. See சத்துமா.
 • n. prob. šilā-jatu. 1. Avariety of gypsum; கர்ப்பூரசிலாசத்து. (சங். அக.)2. Sulphate of zinc; துத்தம். (பைஷஜ. 86.)
 • int. < T. K. saddu. Expr.signifying `silence!'; அமைதியாயிருக்க வழங்கும்குறிப்புச்சொல். (கோயிலொ.)
 • n. A mineral poison; அவுபலபாஷாணம். (மூ. அ.)