தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுவை மருத்துவம் ; படைக்கலன் பயிலுங் கல்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரணவைத்தியம். (J.) 2. Surgery;
  • ஆயுதம் பயிலுங்கல்வி. 1. Art of using weapons;

வின்சுலோ
  • --சத்திரவைத்தியம்; ''s. [prov.]'' Surgery.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šastra+. 1. Art of using weapons; ஆயுதம் பயிலுங்கல்வி. 2. Surgery; விரணவைத்தியம். (J.)