தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரானுடைய ஐம்முகங்களுள் மேற்கு நோக்கிய முகம் ; ஒரு சைவ மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன் ஐம்முகங்களுள் மேற்கு நோக்கியது. சத்தியோசாதத்திற் காமிக மாதியைந்தும் (சைவச. பொது. 331) 1. A face of šiva which looks westward, one of civaṉ-ai-m-mukam, q.v.;
  • ஒரு சைவமந்திரம். சத்தியோசாதத் தபிடேகஞ் சாதிக்க (சைவச. பொது. 136). 2. A šaiva mantra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the five faces of Siva, looking westward; 2. a Saiva mantra.

வின்சுலோ
  • [cattiyōcātam] ''s.'' One of the five faces of Siva, indicative of production, or reproduction, சிவனைம்முகத்திலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 1252 --
    சத்தியோநிர்வாணதீட்சை cattiyōnir-vāṇa-tīṭcain. < சத்தியோநிர்வாணம் +. (Šaiva.)A kind of nirvāṇa-tīṭcai which enables the disciple to attain salvation instantaneously; மாணாக்கனை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிர்வாண தீட்சைவகை. (சி. சி. 8, 4, சிவஞா.)
  • n. < sad-yō-jāta. 1. A face of Šiva which looks west-ward, one of civaṉ-ai-m-mukam, q.v.; சிவன்ஐம்முகங்களுள் மேற்கு நோக்கியது. சத்தியோசாதத்திற் காமிக மாதியைந்தும் (சைவச. பொது. 331). 2.A Šaiva mantra; ஒரு சைவமந்திரம். சத்தியோசாதத் தபிடேகஞ் சாதிக்க (சைவச. பொது. 136).