தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்யும் பொய்யும் கலந்தது ; வாணிகத் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மெய்யும் பொய்யும் கலந்தது] வாணிகத்தொழில். சத்தியானிருதம் வாணிகவிருத்தி (காஞ்சிப்பு.ஒழுக். 37). Commerce, trade, as mixed with truth and falsehood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< satya + anṛta. Commerce, trade, as mixedwith truth and falsehood; [மெய்யும் பொய்யும்கலந்தது] வாணிகத்தொழில். சத்தியானிருதம் வாணிகவிருத்தி (காஞ்சிப்பு. ஒழுக். 37).