தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை பேசுதலையே விரதமாக உடையவன் ; தருமபுத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மைபேசுதலையே விரதமாக உடையவன். 1. One who scrupulously adheres to truth, as under a vow;
  • தருமபுத்திரன். சத்தியவிரதன் றம்பி (பாரத. அருச்சுனன்றவ. 31). 2. Dharmaputra, the eldest of the five Pāṇdavas;

வின்சுலோ
  • ''s.'' One who scrupulously adheres to the truth. 2. One who has taken a vow always to speak the truth. 3. A name of the eldest of the five Pandavas. 4. The twenty-fifth king of the Solar dynasty in the second age ''(Sa. Satyavrata.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < satya+ vrata. 1. One who scrupulously adheres totruth, as under a vow; உண்மைபேசுதலையேவிரதமாக உடையவன். 2. Dharmaputra, theeldest of the five Pāṇḍavas; தருமபுத்திரன். சத்தியவிரதன் றம்பி (பாரத. அருச்சுனன்றவ. 31).