தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மைமொழி ; உண்மை பேசுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மை பேசுகை. (குமரே. சத. 3.) 2. Truthfulness;
  • உண்மைமொழி. 1. True statement;

வின்சுலோ
  • --சத்தியவாக்கு--சத்திய வாசகம்--சத்தியவாய்மை, ''s.'' A true saying or assertion; an infallible truth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. True statement; உண்மைமொழி. 2.Truthfulness; உண்மை பேசுகை. (குமரே. சத. 3.)