தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலேழு உலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலேழுலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம். (பிங்.) An upper world, abode of Brahmā, seventh of mēl-ēḻ-ulakam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The highest of the seven upper worlds said by some to be the abode of Brahma, and by the Saivas to be that of Siva, ஓர்லோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. An upper world, abode of Brahmā,seventh of mēl-ēḻ-ulakam, q.v.; மேலேழுகத்துள்பிரமன் வசிக்கும் உலகம். (பிங்.)