தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்தியப்பிரமாணிக்கம் , சத்தியஞ்செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்மை. 1. Veracity, truth;
  • சத்தியஞ்செய்கை. 2. Taking oath, swearing, as of witnesses;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உண்மைப்பிரமாணம்.

வின்சுலோ
  • --சத்தியபிரமாணி க்கம், ''s.'' Veracity; pure, unmixed truth. 2. A true oath. ''(c.)''