தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறவியறுத்தல் ; மாணாக்கனை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிருவாண தீட்சைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சத்தியோநிர்வாணதீட்சை. (சி. சி. 8, 4.)

வின்சுலோ
  • ''s.'' Entire liberation from births, &c., and consequent su preme bliss. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சத்தியப்பிரமாணம் cattiya-p-piramā-ṇamn. < சத்தியம் +. 1. Veracity, truth;உண்மை. 2. Taking oath, swearing, as ofwitnesses; சத்தியஞ்செய்கை.
  • n.< sadyaḥ +. See சத்தியோநிர்வாணதீட்சை. (சி. சி. 8, 4.)