தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன் ; காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன் ; சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்திற்கு யோக்கியமாகும்படி சுத்தமாயையை நோக்கிற்கும் சிவன். (சி. போ. பா. 2, 2 பக். 139.) 3. (šaiva.) šiva, as the agent causing the activity of cutta-māyai by His presence;
  • சிவன் நோக்கிநின்றவழிக்காரியப்படுதற்கு யோக்கியமாகும் சுத்தமாயையின் பகுதி. 2. (šaiva.) That portion of cuttamāyai which, in the presence of šiva, becomes active;
  • ஆற்றல் படைத்தவன். சத்தியனேகமாகிற் சத்திமானும் அனேகமாய் (சி. சி.1, 61. சிவாக்.). 1. One endowed with power or strength;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakti-mān nom. sing. of šakti-mat. 1. One endowed withpower or strength; ஆற்றல் படைத்தவன். சத்தியனேகமாகிற் சத்திமானும் அனேகமாய் (சி. சி. 1, 61,சிவாக்.). 2. (Šaiva.) That portion of cutta-māyai which, in the presence of Šiva, becomes active; சிவன் நோக்கிநின்றவழிக் காரியப்படுதற்கு யோக்கியமாகும் சுத்தமாயையின்
    -- 1251 --
    பகுதி. 3. (Šaiva.) Šiva, as the agent causingthe activity of cutta-māyai by His presence; காரியத்திற்கு யோக்கியமாகும்படி சுத்தமாயையை நோக்கிநிற்கும் சிவன். (சி. போ. பா. 2, 2, பக். 139.)