தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்குவமுடைய ஆன்மாக்களிடம் திருவருள் பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. ஒழிப்பன் மலஞ்சதுர்த்தா சத்திநிபாதத்தால் (சி. சி. 8, 2). (šaiva.) Settling of the Divine Grace in the soul when it is ripe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்திபதிதல்.

வின்சுலோ
  • [cattinipātam] ''s. [in the agamas.]'' The degree of spiritual advancement in which there is an utter mortification of self, and self-energizing principles, and a ripening of the soul for union with the deity; [''ex'' சத்தி, self energy, ''et'' நிபாதம், pros tration.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ni-pāta. (Šaiva.) Settling of the Divine Gracein the soul when it is ripe; பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை. ஒழிப்பின் மலஞ்சதுர்த்தாசத்திநிபாதத்தால் (சி. சி. 8, 2).