தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகன் ; வேற்படையை உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வேற்படையுடையவன்] குமரக்கடவுள். Kumara, as having javelin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šakti-dhara.Kumāra, as having javelin; [வேற்படையுடையவன்] குமரக்கடவுள்.