தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்ததத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசத்திக்கு இடமாய்ச் சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி. (சி. போ. பா.2, 2, பக்.139.) (šaiva) Stage or region in which action is manifest, presided over by the kiriyā-catti of šiva, one of five cutta-tattuvam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சத்தி+. (Šaiva.) Stage or region in which actionis manifest, presided over by the kiriyā-catti of Šiva, one of five cutta-tattuvam, q.v.; சுத்ததத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது கிரியாசத்திக்கு இடமாய்ச்சுத்தமாயை காரியப்படுவதாயுள்ள விருத்தி. (சி. போ.பா. 2, 2, பக். 139.)