தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை. (பிங்.) A kind of creeper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமடிக்கொடி.
தாடிமஞ்சம்.
தாடிமஞ்சம்.

வின்சுலோ
  • [cttikkoṭi] ''s.'' The கொம்மட்டி creeper--as சத்தி. ''sa.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind ofcreeper; தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை. (பிங்.)