தமிழ் - தமிழ் அகரமுதலி
    தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர் , நாகை , நள்ளாறு , மறைக்காடு , காறாயில் , வாய்மூர் , கோளிலி என்னும் ஏழு தலங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தியாகராசமூர்த்தி கோயில் கொண்டுள்ள ஆரூர் நாகை நள்ளாறு மறைக்காடு காறாயல் வாய்மூர் கோளிலி என்ற ஏழு தலங்கள். (திருவாரூ.25-26, அரும்.) The seven shrines celebrated for the manifestation of šiva as Tyāgarāja, viz., ārūr, Nākai, Naḷḷāṟu, Maṟaikkāṭu, Kāṟāyal, Vāymūr, Kōḷili;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The seven shrines celebrated for themanifestation of Šiva as Tyāgarāja, viz., Ārūr,Nākai, Naḷḷāṟu, Maṟaikkāṭu, Kāṟāyal, Vāymūr,Kōḷili; தியாகராசமூர்த்தி கோயில்கொண்டுள்ள ஆரூர்நாகை நள்ளாறு மறைக்காடு காறாயல் வாய்மூர்கோளிலி என்ற ஏழு தலங்கள். (திருவாரூ. 25-26,அரும்.)