தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன் வெள்ளி செம்பு இரும்பு ஈயம் தரா கஞ்சம் என்ற எழுவகை உலோகங்கள். (திவா.) The seven metals, viz., poṉ , veḷḷi, cempu, irumpu, īyam, tarā, kacam;

வின்சுலோ
  • ''s.'' The seven metals. See உலோகம், 3.
  • ''s.'' The seven metals. See உலோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + lōha.The seven metals, viz.poṉ, veḷḷi, cempu, irum-pu, īyam, tarā, kañcam; பொன் வெள்ளி செம்புஇரும்பு ஈயம் தரா கஞ்சம் என்ற எழுவகை உலோகங்கள். (திவா.)