தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழாந் திதி ; ஏழாம் வேற்றமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழாம் வேற்றுமை. (பி. வி. 6, உரை.) 2. (Gram.) The locative case, as the seventh;
  • ஏழாந்திதி. (விதான. குணாகுண. 7.) 1. The seventh titi in a lunar fortnight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏழாந்திதி.

வின்சுலோ
  • ''s.'' The seventh day after the new or full moon, ஓர்திதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saptamī. 1. Theseventh titi in a lunar fọrtnight; ஏழாந்திதி. (விதான. குணாகுண. 7.) 2. (Gram.) The locative case, as the seventh; ஏழாம் வேற்றுமை. (பி. வி. 6, உரை.)