தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சத்தகன்னிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவசத்தியின் மூர்த்த பேதங்களான ஏழுமாதர்கள். The seven divine mothers or personified energies of the principal deities, viz., piramāṇi, nārāyaṇi, mākēccuvari, kaumāri, vārāki, uruttirāṇi, intirāṇi (பிங்.) Cūṭamaṇi-nikaṇṭu giving pirāmi for piramāṇi, vaiṣṇavi for nārāyaṇi

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sapta-māta-raḥ nom. pl. of sapta-mātṛ. The seven divinemothers or personified energies of the principaldeities, viz.piramāṇi, nārāyaṇi, mākēccuvari,kaumāri, vārāki, uruttirāṇi, intirāṇi (பிங்.): Cūṭāmaṇi-nikaṇṭu giving pirāmi for piramāṇi,vaiṣṇavi for nārāyaṇi, mākēntiri for intirāṇiand mākāḷi for uruttirāṇi; சிவசத்தியின் மூர்த்தபேதங்களான ஏழுமாதர்கள்.