தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம் ; ஏழில் ஒரு கூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஏழில் ஓர் அம்சம்] இராசியை ஏழாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட. சிந்.123.) (Astrol) Lit., one-seventh part. A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its rāci into seven parts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šap-tama + aṃša. (Astrol.) Lit., one-seventh part.A horoscopical chart wherein the position ofeach planet is determined by dividing its rāciinto seven parts; [ஏழில் ஓர் அம்சம்] இராசியைஏழாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ்சக்கரம். (சோதிட. சிந். 123.)