தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு , மேல் , கீழ் , பலயோனியுயிர்கள் இவற்றினின்று வரும் ஏழுவகைக் காற்றுகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ், பலயோனியுயிர்கள் இவற்றினின்றுவரும் எழுவகைக் காற்றுக்கள். (பிங்.) The seven kinds of winds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The seven kinds of winds; கிழக்கு, தெற்கு,மேற்கு, வடக்கு, மேல், கீழ், பலயோனியுயிர்கள் இவற்றினின்றுவரும் எழுவகைக் காற்றுக்கள். (பிங்.)