தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகமப் பிரமாணம் , ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆப்தவசனமான வேதமுதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை. Verbal authority; revelation or scripture, as a means of acquiring correct knowledge;

வின்சுலோ
  • ''s.'' Inspired sayings, as one of the eight laws ascertaining truth, See பிரமாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< šabda-pramāṇa. Verbal authority; revelation or scripture, as a means of acquiringcorrect knowledge; ஆப்தவசனமான வேதமுதலியவற்றைக்கொண்டு அறியும் அளவை.