பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாதமே பிரமம் என்னும் கொள்கை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நாதமே பிரமம் என்னுங் கொள்கை. (சி. போ. பா. அவை.) The philosophic system which holds that sound is Brahman;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசமயம்.
வின்சுலோ
''s.'' A system which regards the Vedas as deity, or sound as god.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šabda-brahma-vāda
. The philosophicsystem which holds that Sound is Brahman;நாதமே பிரமம் என்னுங் கொள்கை. (சி. போ. பா.அவை.)