தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலியே தெய்வம் என்னும் நூல் ; அறுபத்துநான்கு கலையுள் சுரபேதம் அறியும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாதரூபமாகிய பிரமம். 1. Word-Brahman, sound or word identified with the Supreme Being;
  • அறுபத்து நாலுகலையுள்சுரபேதம் அறியும் வித்தை 2. The art of modulation of sounds, one of aṟupattunālu-kalai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Inspired writings, the Vedas as the voice of deity. 2. The system which maintains that sound is god, சத்தமேபிரமமென்க. 3. Directions for the modification of sound; one of the sixty-four கலைஞானம்; which see. சத்தப்பிரமமுள்ளிருக்கத்தொள்ளைச்செவியனாலுண ருஞ்சத்தப்பிரமமென்றோதுஞ்சளப்பேய். While the holy divinity dwells within, there are certain cavilling fools (devils) who teach that sound perceived by the ears is Brahm.
  • ''s.'' Sound deified. See கலைஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Word-Brahman, sound or word identifiedwith the Supreme Being; நாதரூபமாகிய பிரமம்.2. The art of modulation of sounds, one ofaṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள்சுரபேதம் அறியும் வித்தை.