தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றலுடையவன் ; அருவத் திருமேனி கொண்டசிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவத்திருமேனிகொண்ட சிவன். சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே (சி. சி. 2, 76). 2. (šaiva.) The formless šiva, as the embodiment of energy;
  • ஆற்றலுடையவன். 1. Able energetic person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • [cattaṉ] ''s.'' Applied to Siva--A con sidered the true and all-pervading god, சிவன். (சிவ. சி.) ''(from Sa. Sat.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. šatta < šakta.1. Able energetic person; ஆற்றலுடையவன். 2.(Šaiva.) The formless Šiva, as the embodimentof energy; அருவத்திருமேனிகொண்ட சிவன். சத்தன்வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே (சி. சி. 2, 76).