- துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், ரூபகதாளம், சம்பைதாளம், மட்டியதாளம் என்ற எழுவகைத் தாளங்கள். Seven common varieties of time-measure, viz., turuva-tāḷam, aṭa-tāḷam, ēka-tāḷam, tiripuṭai-tāḷam, rūpaka-tāḷam, campai-tāḷam, maṭṭiya-tāḷam;
|