தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலியிடுதல் ; தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல் ; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தமிடுதல். 1. To give a vocal signal; to call, halloo, make a noise;
  • ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல். 3. To cry or bawl out, as a signal in case of danger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சத்தங்கேள்-தல் [சத்தங்கேட்டல்]cattaṅ-kēḷ-v. intr. < சத்தம் +. To settle cart-age; வண்டிவாடகை பேசுதல். Loc.
  • v. intr.< id. +. Loc. 1. To give a vocal signal;to call, halloo, make a noise; சத்தமிடுதல். 2. Toclap hands for scaring away snakes or wildbeasts; துஷ்டசெந்துக்கள் விலகும்படி கைதட்டுதல்.3. To cry or bawl out, as a signal in case ofdanger; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக்கூவுதல்.