தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் கைலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி என்னும் ஏழு மலைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகரி, மந்தரம், விந்தம் என்னும் ஏழுமலைகள். (சங். அக.) The seven mountains believed to support the earth viz., imayam, ēmakūṭam, kailai, niṭatam, nīlakiri, mantaram, vintam;

வின்சுலோ
  • ''s.'' The seven distin guished mountains in India: மகேந்திரம், மலயம், சகியம், சத்திமான், இருட்சம், பாரிபாத்திரம், மாவிந்தம்; (காந்.) also seven mountains which are fancied to exit in each of the seven Dwipas.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The seven mountains believed tosupport the earth, viz.imayam, ēmakūṭam,kailai, niṭatam, nīlakiri, mantaram, vintam;பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் இமயம், ஏமகூடம், கைலை, நிடதம், நீலகிரி, மந்தரம், விந்தம், என்னும் ஏழுமலைகள். (சங். அக.)