தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு கூடியது ; சிறுகத்திவகை ; இறுதிக்கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகத்திவகை. (J.) Curved knife, small bill-hook;
  • அரிசி, ஆடை, பணம் முதலிய எழுபொருள்களை பிராமணர் எழுவர்க்குத் தானஞ்செய்யும் உத்தரக்கிரியை வகை. (W.) 2. A funeral ceremony, in which seven kinds of things as rice, clothes, money, etc., are offered as gift to seven Brahmana;
  • ஏழு கூடியது. 1. Aggregate of seven;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a curved knife; 2. an aggregate of seven, a funeral ceremony.

வின்சுலோ
  • [cttkm] ''s.'' [''prov. a change of'' சத்தி ரம்.] A curved knife, a small bill, ஓர்கத்தி- ''Note.'' கரம்புச்சத்தகம், கொக்கைச்சத்தகம், புல்லுச் சத்தகம், பன்னச்சத்தகம், are different kinds. See these.
  • [cattakam] ''s.'' An aggregate of seven, ஏழுகூடியது; [''ex'' சத்தம்.]
  • ''s.'' A funeral ceremony, giving seven kinds of things--as rice, clothes, money, &c., to seven brahmans, ஓர்மரண கன்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šastraka. Curvedknife, small bill-hook; சிறுகத்திவகை. (J.)
  • n. < saptaka. (W.) 1.Aggregate of seven; ஏழு கூடியது. 2. A funeralceremony, in which seven kinds of things asrice, clothes, money, etc., are offered as gift toseven Brahmans; அரிசி, ஆடை, பணம் முதலியஎழுபொருள்களை பிராமணர் எழுவர்க்குத் தானஞ்செய்யும் உத்தரக்கிரியை வகை. (W.)