பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதைப்பற்றுதல் ; நசுக்குதல் ; நெரித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெரித்தல். சதைத்தனன் . . . தகர்த்தனன் (கந்தபு. காவலாளர்வதை. 21). To crush, bruise, mash;
சதைபற்றுதல். (w.) To grow stout of fat;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. intr
. < சதை.To grow stout or fat; சதைபற்றுதல். (W.)
11 v. tr
. Caus. ofசதை-. [M.
cate
.] To crush, bruise, mash;நெரித்தல். சதைத்தனன் . . . தகர்த்தனன் (கந்தபு.காவலாளர்வதை. 21).