- 42 பவணேந்திரரும் 32 வியந்தரேந்திரரும் 22 கற்பேந்திரரும் சந்திரன் சூரியன் நரேந்திரன் மிருகேந்திரன் என்ற நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர். (மணி. 27, 171, உரை.) (Jaina.)The hundred Indras, viz., 42 pavaṇēntirar, 32 vivantarēntirar, 22 kaṟpēntirar, cantiraṉ, cūriyaṉ, narēntiraṉ, mirukēntiraṉ;
|