தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீவன்முத்தித் தன்மையில் நிட்டை பொருந்தியிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவன்முத்தித் தன்மையில் நிட்டைனயப் பொருந்தியிருக்கை. (சி. சி. 4, 35, மறை.) (šaiva.) The mystic union in catēka-mutti;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • *சதேகமுக்தி, s. see under தேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-dēha. (Šaiva.)The mystic union in catēka-mutti; சீவன்முத்தித்தன்மையில் நிட்டையைப் பொருத்தியிருக்கை. (சி. சி. 4,35, மறை.)