தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு மறைகளிலும் வல்லவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணன். விச்ணுதாஸச் சதுர்வேதி. (S. I. I. ii, 521). Brahmin well-versed in all the four vēdas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catur-vēdīnom. sing. of catur-vēdin. Brahmin well-versedin all the four Vēdas; நான்கு வேதங்களிலும் வல்லபிராமணன். விஷ்ணுதாஸச் சதுர்வேதி (S. I. I. ii,521).