தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு தோள்களை உடைய திருமால் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நான்கு புயங்களையுடையவன்] திருமால். Lit., the four-armed. 1. Viṣṇu;
  • சிவன். (யாழ். அக.) 2. šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன், விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' The god Vishnu, the four armed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catur-bhuja. Lit., the four-armed. [நான்கு புயங்களையுடையவன்] 1. Viṣṇu; திருமால். 2. Šiva; சிவன்.(யாழ். அக.)