- செலுத்தற்குரிய அரசிறையிற் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானியநிலம்.(C. G. 93.) 1. Land held on favourable tenure paying only one-fourth of the revenue due to Government;
- கிஸ்தியில் நாலில் ஒருபாகத்தைச் சர்க்காரிலிருந்து பெறும் இனாம். (R. T.) 2. A grant of alienation of one-fourth share of Government revenue;
|