தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்காம் திதி ; நான்காம் வேற்றுமை ; திருமணத்தில் நான்காம் நாள் இருக்கும் நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்காந் திதி. விநாயக சதுர்த்தியில் (விநாயகபு. 38, 9). 1. The fourth titī in a lunar fortnight;
  • நான்காம் வேற்றுமை. (பி.வி. 6, உரை.) 2. Dative case;
  • சமசையாகக்கொடுக்கும் நான்காமடி. (யாழ். அக.) Line of stanza, usually the fourth or last line, set for a person to complete, as a test of his poetic skill;
  • விவாகத்தில் நான்காம் நாளில் அனுஷ்டிக்கும் நோன்பு. சதுர்த்தி யிருந்து கதிர்த்த காப்பொடு (பெருங். இலாவாண. 3, 131). 3. An observance on the fourth day of wedding;

வின்சுலோ
  • ''s.'' The fourth day after the new or full moon. See திதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < caturthī. 1. Thefourth titi in a lunar fortnight; நான்காந் திதி. விநாயக சதுர்த்தியில் (விநாயகபு. 38, 9). 2. Dative case; நான்காம் வேற்றுமை. (பி. வி. 6, உரை.) 3. An observance on the fourth day of wedding; விவாகத்தில் நான்காம் நாளில் அனுஷ்டிக்கும் நோன்பு. சதுர்த்தி யிருந்து கதிர்த்த காப்பொடு (பெருங். இலா வாண. 3, 131).
  • n. prob. caturthi. cf.சமத்தி. Line of stanza, usually the fourth orlast line, set for a person to complete, as a testof his poetic skill; சமசையாகக்கொடுக்கும் நான்காமடி. (யாழ். அக.)