தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை , குதிரை , தேர் , காலாள் என்னும் நால்வகைப் படைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத கஜ துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகள். ஒப்பத் திரண்டதள முள்ள சது ரூடியங்கள். முப்பத் திரண்டுபெற்ற மொய்ம்பனே (விறலி. விடு.1086). The four main divisions of a king's army viz., chariots, elephants, cavalry and infantry ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh.catur-vyūha. The four main divisions of aking's army, viz., chariots, elephants, cavalryand infantry; இரத கஜ துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகள். ஒப்பத் திரண்டதள முள்ளசது ரூடியங்கள், முப்பத் திரண்டுபெற்ற மொய்ம்பனே (விறலிவிடு. 1086).