தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சதுர்விதோபாயம். மந்திரிக்குச் சதுருபாயமே பெலம். (குமரே. சத. 25).

வின்சுலோ
  • --சதுர்விதோபாயம், ''s.'' The four kinds of expedients for overcoming an opponent. See உபாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catur +. See சதுர்விதோபாயம். மந்திரிக்குக் சதுருபாயமே பெலம் (குமரே. சத. 25).