தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலை யாழ்த்திறவகை நான்கனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலையாழ்வகை. நான்கனுள் ஒன்று. (சிலப்.17, உரை, பக்.453) (Mus.) One of the four modes of the pālai class of melody-type;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சதுரம்+. (Mus.) One of the four modes of thepālai class of melody-type; பாலையாழ்வகை நான்கனுள் ஒன்று. (சிலப். 17, உரை, பக். 453.)