தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சதுரம், 1. சதுரப்பாடுடையார் (குறள், 235, உரை).
  • . See சதுரம், 1. (J.)
  • சரீரப் பிரயாசை. Loc. Hard toil, bodily exertion;
  • . 2. See சதுரம், 2. (W.)

வின்சுலோ
  • ''v. noun.'' Discretion, &c., as சதுரம். 2, 3, 4. 2. ''[prov.]'' Being four sided, square or oblong, சதுரம். ''(Limited.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Seeசதுரம், 1. சதுரப்பாடுடையார் (குறள், 235, உரை).2. See சதுரம், 2. (W.)
  • n. Seeசதுரம், 1. (J.)
  • n. < šarīra+. Hard toil, bodily exertion; சரீரப் பிரயாசை.Loc.