தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமையுடையவன் ; நகரவாசி ; பேராசைக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேராசைக்காரன். (யாழ். அக.) Avaricious man;
  • நகரவாசி. (பிங்.) 2. Townsman, man of polished manners;
  • சமர்த்தன். சதுரன் பெருந்துறையாளி (திருவாச. 43, 10). 1. Able, clever person;

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' சதுரி. ''sing. of'' சதுரர் as above.] ''[loc.]'' A covetous person, அர்த்த லோபி. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < catura. 1. Able,clever person; சமர்த்தன். சதுரன் பெருந்துறையாளி(திருவாச. 43, 10). 2. Townsman, man of polished manners; நகரவாசி. (பிங்.)
  • n. prob. catura. Avaricious man; பேராசைக்காரன். (யாழ். அக.)