தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவிகை ; பல்லக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லக்கு. நீடு சதுரந்தயானமிசை (பாரத. குருகுல.134). Palanquin, as a quadrangular vehicle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவிகை, பல்லாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< catur-anta + yāna. Palanquin, as a quadrangular vehicle; பல்லக்கு. நீடு சதுரந்தயானமிசை(பாரத. குருகுல. 134).